அஜித் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறும் பிரபலங்கள்

தமிழில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தான் அஜித். இவரின் தந்தை இன்றையதினம் உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர் அஜித்தின் தந்தை கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளார். இவ்வாறான நிலையில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அஜித் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் சிம்புவும் தனது கவலையையும், இரங்கலையும் அஜித் குடும்பத்திற்குத் தெரிவித்துள்ளார். My sincere condolences to Ajith sir & … Continue reading அஜித் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறும் பிரபலங்கள்